should protection

img

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை பாதுகாக்க தமிழக மக்கள் குரலெழுப்ப வேண்டும்... டி.கே.ரங்கராஜன் எம்பி வேண்டுகோள்

பொதுத்துறையாகவே நீடிக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டும். அடுத்த வாரம் டெல்லி செல்லும்போது  இந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை துறைசார்ந்த அலுவலர்களிடம் வலியுறுத்த இருக்கின்றேன்....